உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்பேர் பார்ட்ஸ் கடைக்குள் பெண்ணுக்கு பேரதிர்ச்சி | chain snatching | Shop robbery CCTV

ஸ்பேர் பார்ட்ஸ் கடைக்குள் பெண்ணுக்கு பேரதிர்ச்சி | chain snatching | Shop robbery CCTV

தூத்துக்குடி ஏரல் அடுத்த கொற்கை மணலூரை சேர்ந்தவர் விஜய். மனைவி சங்கீதா. இவர் வாழவல்லான் பகுதியில் உள்ள ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலை செய்கிறார். அங்கே கடந்த 15ம் தேதி மதியம் 4 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். இருவர் ஹெல்மெட் அணிந்தபடி கடைக்கு வெளியே நின்றுள்ளனர். மாஸ்க் அணிந்த இரண்டு பேர் உள்ளே சென்றுள்ளனர்.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ