உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டொனால்ட் டிரம்ப்புக்கு முதல்வர் சந்திரபாபு வார்னிங் Chandrababu Naidu on US Tax| Naidu On Trump|

டொனால்ட் டிரம்ப்புக்கு முதல்வர் சந்திரபாபு வார்னிங் Chandrababu Naidu on US Tax| Naidu On Trump|

நாட்டின் சுந்திர தினத்தை முன்னிட்டு ஆந்திராவின் விஜயவாடாவில், ஹர் கர் திரங்கா நிகழ்ச்சியை முதல்வர் சந்திரபாபு நாயுடு துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது; சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை மூலம் சரியான பதிலடி தரப்பட்டது. நாம் எப்போதும் எந்த நாட்டின் விஷயத்திலும் தலையிடமாட்டோம். ஆனால், நம்மை சீண்டுபவர்களை சும்மாவிட மாட்டோம்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !