உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முன்மாதிரியாக திகழப்போகிறது அயோத்தி கோயில் சந்திரபாபு ChandrababuNaidu AyodhyaRamMandir|CM Yogi|

முன்மாதிரியாக திகழப்போகிறது அயோத்தி கோயில் சந்திரபாபு ChandrababuNaidu AyodhyaRamMandir|CM Yogi|

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அயோத்தி ராமர் கோயிலில் சாமி கும்பிட்டார். பின் பேசிய அவர், ராம ராஜ்யம் தான் எந்த ஒரு அரசுக்கும் அளவுகோலாக இருக்கிறது. அது வெறும் ஆட்சி முறை மட்டுமல்ல; சிறந்த நிர்வாகத்துக்கான இலக்கணமும் கூட. ஆன்மிக மதிப்புகளை உருவாக்குவதில் அயோத்தி கோயில் மிக முக்கிய பங்கு வகிக்க போகிறது. 2 ஆண்டுகளில் இந்த கோயில் மற்ற கோயில்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக திகழப் போகிறது.

டிச 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ