உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல போர்களை கண்டாலும் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் செங்கல்பட்டு கோட்டை | Chengalpat Fort | Vijayanagara

பல போர்களை கண்டாலும் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் செங்கல்பட்டு கோட்டை | Chengalpat Fort | Vijayanagara

ஆயிரக்கணக்கான பயணிகளும், மக்களும் தினந்தோறும் அவசர, அவசரமாக கடந்து செல்லும் செங்கல்பட்டு ரயில் நிலையம் எதிரே பல ஆண்டுகால வீர வரலாறும், தென்னிந்திய அரசியல் நகர்வுகளும் புதைந்து கிடக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ரயில் நிலையம் வந்ததும், கையில் டிக்கெட், மனதில் பல எண்ணங்கள், வேலைக்கு சரியான நேரத்தில் செல்ல முடியுமா என்ற பதற்றம் என நாம் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில், எதிரே கண்ணில் தென்படும் பழமையான மதில் சுவரும், அதன் உள்ளே பாழடைந்து கிடக்கும் கட்டிடத்தை என்னவென்றே தெரியாமல் நாம் கடந்து செல்கிறோம்.

நவ 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ