உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆவடியில் விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் பரிதாபம்!

ஆவடியில் விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் பரிதாபம்!

சென்னை அடுத்த ஆவடியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர் அப்போது பாதாள சாக்கடைக்குள் இருந்து விஷவாயு வெளியேறியது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பணியாளர் விஷவாயு தாக்கி இறந்தார்

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ