உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 அடிக்கு சிலை, குடமுழுக்கு; பாசத்தை காட்டிய மருமகன் | Chennai | Father in law | Temple

6 அடிக்கு சிலை, குடமுழுக்கு; பாசத்தை காட்டிய மருமகன் | Chennai | Father in law | Temple

மாமனாருக்கு ₹1.5 கோடியில் கோயில் சென்னை போரூர் அருகே ஐயப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த பெரியநாயகம் கொரோனா தெற்றால் 2021ல் இறந்தார். அவர் மீது அதிக பாசமும், அன்பும் கொண்டுள்ளார் மருமகன் சாரதி. ரியல் எஸ்டேட் அதிபரான அவர், மாமனார் நினைவாக ஐயப்பன் தாங்கலில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட கோயில் கட்டியுள்ளார்.

நவ 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை