உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துடைப்பம் எடுக்க போன மூதாட்டிக்கு துயரம் | Chennai | Manali

துடைப்பம் எடுக்க போன மூதாட்டிக்கு துயரம் | Chennai | Manali

சென்னை மணலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பொம்மி, வயது 60. திருமணமாவில்லை. உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். ஞாயிறன்று குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி சென்றுள்ளனர். மூதாட்டி பொம்மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீடு துடைக்கும் மாப் எடுக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மாப் மாடியின் கை பிடி சுவர் மீது இருந்துள்ளது. பொம்மி அதனை எடுக்க முயற்சி செய்துள்ளார். எதிர்பாரா விதமாக இரு வீடுகளுக்கு இடையில் இருந்த குறுகிய சந்தில் விழுந்துள்ளது. மாடியில் இருந்து கீழே இறங்கிய பொம்மி அதை எடுக்க சந்துக்குள் சென்றுள்ளார். திடீரென கால் தடுக்கி விழுந்த அவரால் கை ஊன்றி எழ முடியவில்லை.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ