/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ பணி | Chennai airport - Kilambakkam | Metro train project
சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ பணி | Chennai airport - Kilambakkam | Metro train project
கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை! ₹1964 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது. கோயம்பேட்டில் இயங்கிய புறநகர் பஸ் ஸ்டாண்டு உடனடியாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்திற்கு செல்ல மக்கள் போதிய இணைப்பு வசதிகள் இல்லாமல் மிகவும் அவதியடைகின்றனர்.
செப் 03, 2025