/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை விமானம் மீது லேசர் அடித்த விஷமிகள் யார்? போலீஸ் தீவிரம் | Chennai Airport | Dubai Flight
சென்னை விமானம் மீது லேசர் அடித்த விஷமிகள் யார்? போலீஸ் தீவிரம் | Chennai Airport | Dubai Flight
விமானம் மீது லேசர் ஒளி அடிப்பு மர்ம ஆசாமிகளால் பைலட் அதிர்ச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு விமானி சாமர்த்தியம் துபாயில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு சென்னைக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் 326 பயணிகள் இருந்தனர். சென்னை ஏர்போர்ட்டில் தரை இறக்க வசதியாக விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்தார், விமானி. விமானம் தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது.
மே 26, 2025