/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை ஏர்போர்ட்டில் 4 கடத்தல்காரர்கள் கைது chennai airport 4 arrested gold buiscuts 6 kg worth 4 c
சென்னை ஏர்போர்ட்டில் 4 கடத்தல்காரர்கள் கைது chennai airport 4 arrested gold buiscuts 6 kg worth 4 c
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த தனியார் விமானத்தில் 2 ஆண் பயணிகளை சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். சென்னையை சேர்ந்த அவர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் சென்று விட்டு திரும்புவது தெரிந்தது. முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இரண்டு பேரின் சூட்கேசுகளிலும் ரகசிய அறைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அக் 04, 2024