/ தினமலர் டிவி
/ பொது
/ விமான பயணிகளுக்கு எக்ஸ்பர்ட் தரும் ஐடியா CHENNAI AIRPORT AIR TICKET FARE INCREASED aviation enthusia
விமான பயணிகளுக்கு எக்ஸ்பர்ட் தரும் ஐடியா CHENNAI AIRPORT AIR TICKET FARE INCREASED aviation enthusia
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்படுகின்றனர். இதனால் சென்னை ஏர்போர்ட்டில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஏர்போர்ட் நுழைவு கேட்டில் நீண்ட வரிசை காணப்படுகிறது.
அக் 29, 2024