உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை ஏர் அரேபியன் விமானத்தில் பகீர் | Chennai airport emergency exit incident

சென்னை ஏர் அரேபியன் விமானத்தில் பகீர் | Chennai airport emergency exit incident

அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து 217 பயணிகளுடன் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு புறப்பட்டது. அதிகாலை 3:17 மணிக்கு சென்னையை வந்தடைந்தது. ரன்வேயில் தரையிறங்கி, டாக்ஸி வே வழியாக நிற்க வேண்டிய பே-25 நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது இளம் பயணி ஒருவர் திடீரென எமர்ஜென்சி எக்ஸிட் கதவை திறந்தார்.

மே 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை