உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு | Chennai Bus | Bus Fire | Chennai Bus Viral

அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு | Chennai Bus | Bus Fire | Chennai Bus Viral

சென்னை பிராட்வே முதல் சிறுசேரி வரை செல்லும் மாநகர ஏசி பஸ் இன்று மதியம் 3 மணி அளவில் கிளம்பியது. அடையாறு எல்.பி சாலையில் வந்து கொண்டு இருந்த போது திடீரெனெ பஸ்சின் முன்பக்கம் கரும்புகை வர தொடங்கியது. சுதாரித்த டிரைவர், பஸ்சை நிப்பாட்டி உள்ளே இருந்த 10 பயணிகளை பத்திரமாக வெளியேற்றினார். அடுத்த கணமே பஸ் தீப்பற்றியது. திருவான்மியூர் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ