உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேன்சரில் முதல் இடம் எந்த மாவட்டம்? அதிர வைக்கும் புது ரிப்போர்ட் | Cancer Surge | Tamil Nadu Cance

கேன்சரில் முதல் இடம் எந்த மாவட்டம்? அதிர வைக்கும் புது ரிப்போர்ட் | Cancer Surge | Tamil Nadu Cance

எத்தனையோ நவீன மருத்துவ முறைகள் வந்தாலும், கேன்சர் இன்னும் உயிர்கொல்லி நோயாகவே உள்ளது. உலகம் முழுக்க இதனை குணப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்க ஆய்வுகள் நடக்கிறது. ஒரு சில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தாலும், அவை எல்லா விதமாக கேன்சர் பாதிப்புக்கும் பலன் தருமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழகத்தில் கேன்சர் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த 2025ல் மட்டும் 1 லட்சத்து 97 பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளை காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. #CancerSurge #TamilNaduCancer #CancerCases2025 #ChennaiCancer #KanchipuramCancer #CancerAlert #CancerInIndia #HealthAlert #CancerAwareness #BreastCancer #CervicalCancer #OralCancer #CancerPrevention #EarlyDetection #PublicHealth

பிப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை