உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING சென்னையில் 100 மீட்டர் பல்டி அடித்த கார்-கோர விபத்து | Chennai Car Accident | padur bypass

BREAKING சென்னையில் 100 மீட்டர் பல்டி அடித்த கார்-கோர விபத்து | Chennai Car Accident | padur bypass

சென்னையில் கோரம் கார் 100 மீட்டர் பல்டி 3 மாணவர்கள் பலி சென்னை கேளம்பாக்கம் படூர் ரோட்டில் கோர விபத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் சென்ற கார் விபத்துக்குள்ளானது ரோட்டில் இருந்து 100 மீட்டர் பல்டி அடித்த கார் பள்ளத்தில் பாய்ந்தது சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்தில் மரணம் மாணவிகள் மகா ஸ்வேதா, பவித்ரா, மாணவர் லிங்கேஸ்வரன் பலி மாணவன் சிவா, மாணவி கர்லின் பால் மருத்துவமனையில் அட்மிட்

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி