வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நடப்பது விடியல் ஆட்சி தான் என்று ஸ்டாலின் சொன்னார் அப்ப அர்த்தம் புரியல ....
ஐந்து வருடம் திருட்டு திமுக வால் உரம்போட்டு வளர்க்கப்பட்ட இந்த ரௌடிகளை, பாரபட்சம் பார்க்காமல் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.
இடுப்பில் பட்ட கை... சென்னை கார் சம்பவத்தில் பகீர் திருப்பம் Chennai car case | yansi case | koyambe
சென்னை கோயம்பேட்டில் பாரில் வெடித்த தகராறில் இளம்பெண்ணை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் இப்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் யான்சி வயது 18. தனது இன்ஸ்டா நண்பர்களை பார்க்க சென்னை வந்தார். 17 வயதான தனது தோழி ஒருவரின் வீட்டில் தங்கினார்.