/ தினமலர் டிவி
/ பொது
/ துறை அமைச்சர் எங்கே? செல்வப்பெருந்தகை பதில் | Chennai Corporation | Workers Strike | Selvaperunthaga
துறை அமைச்சர் எங்கே? செல்வப்பெருந்தகை பதில் | Chennai Corporation | Workers Strike | Selvaperunthaga
குப்பை சேகரிப்பு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 வது நாள் போராட்டத்தின் போது நள்ளிரவில் அமைச்சர் சேகர் பாபு இவர்களுடன் பேச்சு நடத்தினார். இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஆக 11, 2025