உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்னும் 6 சிறுமிகளா? செல்போன் வீடியோவால் பகீர் | Chennai Couple | Chennai Couple Video

இன்னும் 6 சிறுமிகளா? செல்போன் வீடியோவால் பகீர் | Chennai Couple | Chennai Couple Video

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் இரு வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி விசாரித்தனர். சிறுமியுடன் நெருக்கமாக இருந்த பட்டினப்பாக்கம், தாம்பரத்தை சேர்ந்த வாலிபர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் பெற்றோரே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி