/ தினமலர் டிவி
/ பொது
/ மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள் | Guindy doctor | Chennai doctor attack | Guindy GH
மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள் | Guindy doctor | Chennai doctor attack | Guindy GH
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் தனது தாய்க்கு முறையாக சிகிச்சை வழங்கவில்லை என புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவ 13, 2024