உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தடுத்து கருகிய 3 கம்பெனிகள்: இரவோடு இரவாக நடந்தது என்ன? | Chennai Fire | Kodungaiyur fire

அடுத்தடுத்து கருகிய 3 கம்பெனிகள்: இரவோடு இரவாக நடந்தது என்ன? | Chennai Fire | Kodungaiyur fire

சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் சிறு நிறுவனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இங்குள்ள பெயிண்ட் கம்பெனியில் இருந்து நேற்று இரவு 9 மணியளவில் லேசான புகை வந்தது. சிறிது நேரத்தில் கம்பெனி முழுவதும் தீ பரவி மளமளவென எரிய தொடங்கியது. அப்படியே அருகில் இருந்த அட்டை கம்பெனிக்கும் தீ பரவியது. பெயிண்ட், அட்டை என தீ பிடிக்க கூடிய பொருட்களே அதிகம் இருந்ததால் பல அடி உயரத்துக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !