கரையை கடக்க தொடங்கியது புயல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது பெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு புயலின் மைய பகுதி கரையை கடக்கும் போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டு உள்ளது 7 கிமீ வேகத்தில் புயலாக கரையை கடக்கிறது பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்க தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு
நவ 30, 2024