உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கார்களின் சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளித்த மக்கள்! Chennai Formula 4 | Night street race | Car Race

கார்களின் சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளித்த மக்கள்! Chennai Formula 4 | Night street race | Car Race

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரோமோட்டர்ஸ் என்ற அமைப்பு இணைந்து, பார்முலா - 4 ரேஸ் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் கார் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றை, கடந்த 24, 25ம் தேதிகளில், சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் நடத்தின. இரண்டாம் சுற்றுக்கான போட்டி நேற்று சென்னை, தீவுத்திடலை சுற்றியுள்ள, 3.5 கி.மீ துார சாலையில், இரவு நேர போட்டியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டிக்காக தீவுத்திடலை சுற்றியுள்ள, அண்ணாசாலை, சிவானந்தா சாலை, காமராஜர் சாலை, கொடி மரச் சாலை ஆகியவற்றில், 19 திருப்பங்களுடன், அதிவேக நேர் வழிகளுடன், பந்தய பாதை அமைக்கப்பட்டது.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி