உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழைக்கு ஜோடியா தாண்டவம் ஆடப்போகும் காற்று-அதிர்ச்சி அலர்ட் | high wind warning | heavy rain alert

மழைக்கு ஜோடியா தாண்டவம் ஆடப்போகும் காற்று-அதிர்ச்சி அலர்ட் | high wind warning | heavy rain alert

அடித்து ஊற்றப்போகும் கனமழை 8 மாவட்டத்தில் அடித்தது அலாரம் கூடவே வந்த அதிர்ச்சி கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், கோவை, நீலகிரி, கடலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி