/ தினமலர் டிவி
/ பொது
/ ஊபர்-மெட்ரோ கைகோர்ப்பு: மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட் | Chennai Metro | QR ticket | Uber app
ஊபர்-மெட்ரோ கைகோர்ப்பு: மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட் | Chennai Metro | QR ticket | Uber app
மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட் டிக்கெட் கட்டணத்தில் அதிரடி ஆஃபர் ஆகஸ்ட் மாதம் முழுக்க சலுகை சென்னையில் விம்கோ நகர் டு ஏர்போர்ட், சென்ட்ரல் டு பரங்கிமலை என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. தாமதமின்றி செல்லலாம்: குளுகுளு ஏசி வசதியும் இருக்கிறது என்பதால், மெட்ரோவில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆக 07, 2025