உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் கடல் சீற்றம்; 10 வீடுகள் கடலோடு போனது Chennai pattinapakkam srinivasapuram sea incursion

சென்னையில் கடல் சீற்றம்; 10 வீடுகள் கடலோடு போனது Chennai pattinapakkam srinivasapuram sea incursion

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வீடுகள் இருக்கும் இடம் வரை கடல் அலை சீறிப்பாய்கிறது. கடல் சீற்றத்தின் காரணமாக 10க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலோடு சென்று விட்டது. இன்னும் பல வீடுகளை சுற்றியுள்ள மண் அரித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மீனவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். இதனால் பலர் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிலர் போக இடம் இல்லாமல் தெருவோரங்களில் தங்கியுள்ளனர்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ