/ தினமலர் டிவி
/ பொது
/ பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா சென்னையில் சுட்டு பிடிப்பு | Chennai Police | Rowdy Arrest
பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா சென்னையில் சுட்டு பிடிப்பு | Chennai Police | Rowdy Arrest
சென்ற வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரின் மகனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதாக ரகசிய தகவல் வந்துள்ளது. தனிப்படை போலீசார் ஒரு ரவுடி கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட அந்த கும்பலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த கடத்தல் வழக்கின் பின்னணியில் பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஹைகோர்ட் மகாராஜா இருந்தது தெரியவந்தது. ரவுடி ஹைகோர்ட் மகாராஜா தூத்துக்குடியை சேர்ந்தவன்.
மார் 21, 2025