உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / களமிறங்கிய போலீஸ் படை; அதிர வைத்த சம்பவம் | Chennai Police Raid | Investigation | College Students

களமிறங்கிய போலீஸ் படை; அதிர வைத்த சம்பவம் | Chennai Police Raid | Investigation | College Students

கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. பொத்தேரியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் இன்று காலை போலீசார் ரெய்டில் இறங்கினர் மாணவர்களின் ஒவ்வொரு ரூமிலும் போலீசாரே ஷாக் ஆகும் வகையில் பல வகை போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, போதை சாக்லேட்டுகள், பாங்கு, கஞ்சா ஆயில், போதை பெர்பியூம், போதை பொருள் பயன்படுத்த தேவையான கருவிகள் சிக்கியது. இத்தனை போதை வஸ்துகள் சகஜமாக மாணவர்களுக்கு கிடைத்தது எப்படி என போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ