/ தினமலர் டிவி
/ பொது
/ பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறை புதிய ஏற்பாடு | Chennai police | Mk stalin
பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறை புதிய ஏற்பாடு | Chennai police | Mk stalin
சென்னை மாநகரில் ஓடும் ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு வாகனத்திலும் காவல்துறையின் QR கோடு ஸ்டிக்கர்களை முதல்வர் ஸ்டாலின் ஒட்டி தொடங்கி வைத்தார்.
மார் 07, 2025