உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசாரை முற்றுக்கையிட்டு சரமாரி கேள்வி | chennai power issue | kolathur | Perambur | People Protest

போலீசாரை முற்றுக்கையிட்டு சரமாரி கேள்வி | chennai power issue | kolathur | Perambur | People Protest

CM தொகுதியில் வீதிக்கு வந்த மக்கள் நள்ளிரவில் கொந்தளிப்பு! சென்னையில் சில நாட்களாகவே மின்தடை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் கரண்ட் கட் ஆகி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நேற்று இரவு எட்டு மணிக்கு கொளத்தூர் ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் கரண்ட் கட் ஆனது.

மே 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை