/ தினமலர் டிவி
/ பொது
/ தண்டவாளத்தில் 4 நாட்களில் அடுத்தடுத்து நடந்த சதிச்செயல் | Chennai Railway | Ponneri
தண்டவாளத்தில் 4 நாட்களில் அடுத்தடுத்து நடந்த சதிச்செயல் | Chennai Railway | Ponneri
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் பாதையில், பொன்னேரி ரயில் நிலையம் அருகே சிக்னல் இணைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டது. ரயில்களுக்கு சிக்னல் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சிக்னல் உடன் தண்டவாளத்தை இணைக்க கூடிய பெட்டியில் இருந்த போல்ட்கள் கழற்றப்பட்டு கிடந்தன. சிக்னல் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பாதையில் செல்ல வேண்டிய ரயில்கள் 2 மணிநேரம் தாமதமாக சென்றன.
செப் 21, 2024