/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தில் எங்கெங்கு கனமழை: வானிலை மையம் முக்கிய அப்டேட் | IMD | TN Rain | RainAlert
தமிழகத்தில் எங்கெங்கு கனமழை: வானிலை மையம் முக்கிய அப்டேட் | IMD | TN Rain | RainAlert
8 மாவட்டங்களில் நாளை கனமழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று 22ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
நவ 22, 2026