உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழவேற்காடு அருகே மீனவ மக்கள் அச்சம் sea waves | Koraikuppam| Strom wind

பழவேற்காடு அருகே மீனவ மக்கள் அச்சம் sea waves | Koraikuppam| Strom wind

சென்னை அருகே உள்ள பழவேற்காடு அடுத்த கோரைக்குப்பம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. பலத்த காற்றுடன் கன மழையும் பெய்து வருகிறது. கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர். சிலரது வலைகளை அலைகள் இழுத்துச் சென்றதாக மீனவர்கள் கூறினர்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை