உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரோட்டில் தேங்கிய வெள்ளம்: தடுமாறும் மக்கள் | Chennai Rain | Rain

ரோட்டில் தேங்கிய வெள்ளம்: தடுமாறும் மக்கள் | Chennai Rain | Rain

சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால் ஆங்காங்கே வெள்ளம் தேங்கியுள்ளது. குறிப்பாக மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணையில் ரோட்டில் வெள்ளம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்ப்பட்டு வெள்ள நீரை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி