/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING 12km வேகம்...சென்னை தாங்குமா? உருமாறிய புயல் சின்னம் | Chennai Rain | Northeast Monsoon
BREAKING 12km வேகம்...சென்னை தாங்குமா? உருமாறிய புயல் சின்னம் | Chennai Rain | Northeast Monsoon
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னத்தின் வேகம் அதிகரித்ததாக இந்திய வானிலை மையம் பரபரப்பு அப்டேட் சென்னையை நோக்கி புயல் சின்னம் வேகமாக நகர்வதாக அதிர்ச்சி தகவல் நேற்று மாலை 5:30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது அப்போது சென்னையில் இருந்து 490 கிமீ தூரத்தில் இருந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது சென்னையில் இருந்து 360 கிமீ தூரத்தில் நிலவுகிறது முதலில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது வேகத்தை அதிகரித்துள்ளது
அக் 16, 2024