/ தினமலர் டிவி
/ பொது
/ 9 மாவட்டங்களில் காத்திருக்கு ஆரஞ்சு அலர்ட் | IMD | Weather | Rain News | Chennai Rain
9 மாவட்டங்களில் காத்திருக்கு ஆரஞ்சு அலர்ட் | IMD | Weather | Rain News | Chennai Rain
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையக்கூடும். 11ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோர பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.
டிச 09, 2024