/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்த மழைக்கு தாங்குமா? நிரந்தர தீர்வுக்கு மக்கள் எதிர்பார்ப்பு | Chennai Rain | IMD | Chennai Corp
அடுத்த மழைக்கு தாங்குமா? நிரந்தர தீர்வுக்கு மக்கள் எதிர்பார்ப்பு | Chennai Rain | IMD | Chennai Corp
வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வானிலை கொடுத்த எச்சரிக்கையின் படி தலைநகரும் இதில் தப்பவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. #ChennaiRain | #IMD | #ChennaiCorporation | #Pallikaranai | #Kannagi Nagar
அக் 22, 2025