வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திருவான்மியூர் சம்மந்தப்பட்ட கடைகளிடத்தில் காவலர்களே தினசரி பணம் / சாப்பாடு வசூலிக்கின்றனர்.
அடையாறு சிக்னலில் இருந்து பெசன்ட் நகர் சர்ச் வரை நடைபாதையை கவனித்துள்ளீர்களா சாமி, அதுவும் இப்படித்தான். கடைகளும், வீட்டின் வண்டிகளும் நிற்க வைக்கப்பட்டிருக்கும். நடக்கறவனுக்கும் சைக்கிள் ஓட்டறவங்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விட்டது