உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னைக்கு என்ட்ரி | Perungalathur | Pongal festival | Chennai

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னைக்கு என்ட்ரி | Perungalathur | Pongal festival | Chennai

சென்னையில் தங்கியிருக்கும் லட்சக்கணக்கான வெளியூர் மக்கள் பொங்கல் கொண்டாடுவதற்காக கடந்த 10ம் தேதி முதலே சொந்த ஊருக்கு சென்றனர். நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. அதன் பின் சனி, ஞாயிறு வருகிறது. இருப்பினும் காணும் பொங்கல் முடிந்த கையோடு பலரும் சென்னைக்கு திரும்புகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த வாகனங்களில் வருவதால், சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ