உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசுக்கே சம்பவம் செய்த சென்னை டிராபிக் போலீஸ் | Chennai Traffic Police | Traffic Fine

போலீசுக்கே சம்பவம் செய்த சென்னை டிராபிக் போலீஸ் | Chennai Traffic Police | Traffic Fine

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்பெல்லாம் விதி மீறுபவர்களிடம் ஸ்பாட் அபராதம் வசூலிக்கப்படும். இப்போது நவீன முறையில் சலான் வழங்கப்படுவதால் ஆன்லைன் மூலமும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாதது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உட்பட விதிமீறல்களுக்கு அபராதம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தும் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் தினமும் சுமார் 6 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ