உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பைன் கட்ட சொன்னதால் ரகளை செய்த வீடியோ வைரல் | Chennai Traffic police | helmet Fine

பைன் கட்ட சொன்னதால் ரகளை செய்த வீடியோ வைரல் | Chennai Traffic police | helmet Fine

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் நண்பருடன் பைக்கில் வந்தார். பின்னால் இருந்தவர் ஹெல்மெட் போடவில்லை. அவரை மடக்கி போலீசார் ஆயிரம் ரூபாய் பைன் போட்டனர். ஆத்திரம் அடைந்த அந்த நபர் நான் சவுண்ட் சர்வீஸ் வேலை செய்கிறேன். சென்னையில் பல இடங்களில் போலீசாருக்கு இலவசமாக மைக் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். என்னை எப்படி நீங்கள் பைன் கட்ட சொல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை