உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீர் மழை... ஸ்தம்பித்த சென்னை டிராபிக் chennai rain | tn weather today | chennai trafic jam video

திடீர் மழை... ஸ்தம்பித்த சென்னை டிராபிக் chennai rain | tn weather today | chennai trafic jam video

மோன்தா புயலுக்கு பிறகு சென்னை மற்றும் அதை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் இன்று மாலை முதல் திடீரென மிதமான மழை கொட்டியது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திடீர் மழைக் காரணமாக பிரதான ரோடுகளில் ஆங்காங்கே டிராபிக் ஜாம் ஏற்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூரில் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ