உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெய்சங்கரிடம் உதவி கேட்ட சென்னை வாசுதேவன்: நடந்தது என்ன? chennai woman and 3 indians died US texas

ஜெய்சங்கரிடம் உதவி கேட்ட சென்னை வாசுதேவன்: நடந்தது என்ன? chennai woman and 3 indians died US texas

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கோர விபத்தில் சென்னை இளம்பெண் உட்பட 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்தவர் தர்ஷினி வாசுதேவன். இவர், டாலஸ் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் முதுநிலை படிப்பு படித்தார். டாலஸ் நகரில் தங்கி வேலை பார்த்து வந்தார். ஆர்கன்சாஸ் நகரில் உள்ள உறவினர் ராமானுஜத்தை பார்க்க கடந்த வெள்ளியன்று காரில் சென்று கொண்டிருந்தார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை