BREAKING : டாக்டர் பாலாஜி சம்பவத்தை தொடர்ந்து டிஜிபி உத்தரவு
சென்னை கிண்டி அரசு ஆஸ்பிடலில் டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுதும் உள்ள அரசு ஆஸ்பிடல்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அனைத்து அரசு ஆஸ்பிடல்களிலும் போலீஸ் பூத் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் ஒரு எஸ்ஐ உட்பட அதிகபட்சம் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்
நவ 14, 2024