உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தன் உயிரை பொருட்படுத்தாமல் சிறுவனை காப்பாற்றிய ரியல் ஹீரோ | 9 year boy electrocuted | chennai

தன் உயிரை பொருட்படுத்தாமல் சிறுவனை காப்பாற்றிய ரியல் ஹீரோ | 9 year boy electrocuted | chennai

சென்னையில் 4 நாட்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. அரும்பாக்கம் மங்கள் நகர் 1வது தெருவில் மழை நீர் தேங்கி நின்றது. அன்று மாலை பள்ளி முடிந்து 9 வயது மாணவன் ராயன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். மங்கள் நகர் 1வது தெருவில் தேங்கிய மழைநீர் அருகில் இருந்த ஜங்ஷன் பாக்ஸ்சில் மின்சார கசிவு ஏற்பட்டது. அருகில் நடந்து சென்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அலறியபடி தண்ணீரில் விழுந்தான், சிறுவன். அந்நேரம் அவ்வழியாக பைக்கில் வந்த 23 வயது இளைஞன் கண்ணன், ஒரு கணமும் யோசிக்காமல் பாய்ந்து சென்றார்.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ