உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர் மரணம்: கரண்ட் ஆப் பண்ணுங்கன்னு கதறினோம் | Chennai | kannagi nagar

தூய்மை பணியாளர் மரணம்: கரண்ட் ஆப் பண்ணுங்கன்னு கதறினோம் | Chennai | kannagi nagar

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் வரலட்சுமி, வயது 30. தூய்மை பணியாளர். இன்று அதிகாலை 4:30 மணியளவில் வீட்டில் இருந்து பணிக்கு கிளம்பினார். கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் நடந்து செல்லும்போது அங்கே மழைநீர் தேங்கி இருந்தது. அங்கே மின்சார கேபிள் நிலத்துக்கு அடியில் செல்லும் நிலையில் அதில் இருந்து மின்சார கசிவு ஏற்பட்டு வெள்ளம் தேங்கிய பகுதியில் பரவி இருந்தது.

ஆக 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை