உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் டிராபிக் ஜாம்; திக்குமுக்காடிய கிளாம்பாக்கம் | Chennai Traffic | Kilambakkam

சென்னையில் டிராபிக் ஜாம்; திக்குமுக்காடிய கிளாம்பாக்கம் | Chennai Traffic | Kilambakkam

ஆயுத பூஜை, விஜயதசமியை ஒட்டி வரும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் அரசு, தனியார் பஸ்களிலும் தங்கள் சொந்த வாகனங்களிலும் அவர்களின் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னை கிளாம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை