/ தினமலர் டிவி
/ பொது
/ போதைக்காக ஊசி போட்ட கல்லூரி மாணவனுக்கு சோக முடிவு! Chennai | Drug Abuse | College Student | TN Po
போதைக்காக ஊசி போட்ட கல்லூரி மாணவனுக்கு சோக முடிவு! Chennai | Drug Abuse | College Student | TN Po
போதைக்காக ஊசி போட்ட கல்லூரி மாணவனுக்கு சோக முடிவு! Chennai | Drug Abuse | College Student | TN Police #Chennai #Pulianthope #DrugAbuseAwareness #StudentLife #PoliceInvestigation #SayNoToDrugs #ChennaiPolice சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ரிஸ்வான். 20 வயதான இவர், பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று இரவு திருவேங்கடசாமி தெருவில் உள்ள மகப்பேறு மருத்துவமனையின் பின்புறம் மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து புளியந்தோப்பு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மார் 16, 2026