உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எஸ்ஐ மீது தாக்குதல் சென்னையில் பரபர சம்பவம் traffic police SI attacked rowdy arrested perambur che

எஸ்ஐ மீது தாக்குதல் சென்னையில் பரபர சம்பவம் traffic police SI attacked rowdy arrested perambur che

சென்னை பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் மாமல்லன் 58. இவர் காலை 10 மணி அளவில் அகரம் சந்திப்பில் டிராபிக்கை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தார். அப்போது, ஒரு ஆட்டோ தாறுமாறான வேகத்தில் வந்தது. முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. பணியில் இருந்த இன்னொரு போலீஸ்காரர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர்களுக்கு முதலுதவி அளித்தார் எஸ் ஐ மாமல்லன் ஆட்டோவை பைக்கில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ