உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழைக்கு முன்பே பணிகள் முடிக்காததால் பீதியில் வேளிச்சேரி மக்கள் | chennaiflood | velachery | redalert

மழைக்கு முன்பே பணிகள் முடிக்காததால் பீதியில் வேளிச்சேரி மக்கள் | chennaiflood | velachery | redalert

சென்னை கிண்டியில் உள்ள 160 ஏக்கர் ரேஸ் கிளப், தமிழக அரசின் வசம் உள்ளது. இந்த பகுதியிலும், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கிடைத்த 10 ஏக்கர் நிலத்திலும் குளங்களுடன் கூடிய பூங்கா அமைக்க பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை செய்தது. 4 நீர் நிலைகள் அமைக்க தமிழக அரசு திட்டம் போட்டது. தற்போது ஒரு குளம் மட்டுமே வெட்டியுள்ளர். மேலும் 3 குளங்கள் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ