/ தினமலர் டிவி
/ பொது
/ மும்பை ஐகோர்ட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் chennai highcourt| mumbai Highcourt| bomb
மும்பை ஐகோர்ட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் chennai highcourt| mumbai Highcourt| bomb
சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் ஐகோர்ட் அறைகளிலும், வளாகத்திலும் சோதனையிட்டனர்.
செப் 19, 2025